டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையை இயக்குவதில் மத்திய அரசாங்கம் முயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாததால் ரயில் கட்டணம் […]
