பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் சட்டாரி வாவி என்ற பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தன்னை ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிப்பதற்காக ஒரு போட்டியை நடத்துவார்கள். அது என்ன போட்டி என்றால் புல்லட் எறும்பு கடிப்பதால் ஏற்படும் வலியை யார் தாங்குகிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஆண்மகன் என்பார்கள். இந்நிலையில் புல்லட் எறும்பு என்பது மிகவும் மோசமான ஒரு உயிரினமாகும். ஏனெனில் ஒரு துப்பாக்கியால் சுடும் போது எவ்வளவு […]
