புலி திடீரென சாலையை கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது அங்கு வாழும் வன விலங்குகள் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றன. தற்போது சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காரில் சுற்றுலா பயணிகள் சிலர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு […]
