Categories
தேசிய செய்திகள்

“புலிட்சர் விருதுகள்”…. தட்டி தூக்கிய இந்தியர்கள்…. குவியும் பாராட்டு…..!!!

இதழியல், புத்தகம், நாடகம், இசைத் துறை சாதனையாளர்களுக்கு வருடந்தோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம் ஆகும். இந்தநிலையில் கடந்த 2022ஆம் வருடத்துக்கான “புலிட்சர் விருதுகள்” அறிவிக்கப்பட்டுஉள்ளது. இப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொலை செய்யப்பட்ட டேனிஷ்சித்திக் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் உலகம் சந்தித்து வந்த கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக ஃபீச்சர் புகைப்படங்கள் […]

Categories

Tech |