உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி அரங்கேறும் விஷயங்கள் இணைதளத்தில் வீடியோவாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் காடுகளில் விலங்குகளிடையே ஏற்படும் சண்டை உள்ளிட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் புலி கூட்டத்திடமிருந்து நரி ஒன்று தப்பிப்பதற்காக வேகமாக ஓடுகிறது. இதையடுத்து அந்த கூட்டமே சேர்ந்து நரியை வேகமாகத் துரத்துகிறது. ஆனாலும் நரி விடாமல் அதையும் விட வேகமாக தன்னுடைய உயிரை காப்பற்றி கொள்ள ஓடுகிறது. இதை […]
