டிஆர்பி யில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் . கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியிருந்தது . அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . மேலும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் […]
