பிரித்தானியாவுக்குள் படகுகள் வழியாக நுழையும் புலம்பெயர்வோருக்கு அந்நாட்டில் என்ன நடக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கிலக்கால்வாய் வழியாக படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு பிரித்தானிய அதிகாரிகளிடம் கடல் பரப்பில் சிக்குபவர்களும், புலம்பெயர்பவர்களும் முதலில் எல்லை பாதுகாப்புப்படையின் பரிசீலனை மையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கு அவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களா, அவர்களுக்கு மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா என்பது சோதிக்கப்பட்டு பின்பு உணவு வழங்கப்படுகிறது. […]
