ஜேர்மன் நாட்டின் ஜனாதிபதியான Frank-Walter Steinmeier அந்நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றியுள்ள பணிகளை அளவிட முடியாது என மனதார பாராட்டியுள்ளார். ஜேர்மனில் துருக்கி நாட்டவர்கள் பணி செய்வது குறித்து ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஜேர்மன் நாட்டின் ஜனாதிபதி Frank-Walter Steinmeier உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எங்கள் நாட்டிற்கு புலம்பெயர்ந்தோரின் துருக்கிய குடும்பங்களை நான் மனதார பாராட்டுகின்றேன். மேலும் அவர்கள் எங்கள் நாட்டில் […]
