புலம் பெயர்தலானது கடந்த ஆண்டு முதல் தற்பொழுது வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கனடா போன்ற பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் புலம் பெயர்தல் என்பது மிகவும் குறைந்துள்ளது. அதிலும் கடந்த 2020ல் 3.7 பில்லியன் பேர் 25 பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இது 2003க்கு பிறகு தற்பொழுது தான் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக குடும்ப புலம்பெயர்தல், தற்காலிக பணியாளர் புலம்பெயர்தல் என பலவகை புலம்பெயர்தல்கள் […]
