கத்தாரில் கடந்த 10 ஆண்டுகளில் 6,500 புலம் பெயர் தொழிலார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவை நடத்துவதற்கான உரிமையை கத்தார் அரசாங்கம் பெற்றது. அன்றிலிருந்தே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து கத்தார் -க்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2011 – 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கை இந்தியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் […]
