பிரெஞ்சு அரசியல்வாதி ஒருவர் மக்கள் பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ்க்கு இடம்பெயர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி, முகமது நபியின் கார்ட்டூன்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து நைசிலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் Avigon ல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு முகமது நபியின் கார்ட்டூன்களை காட்டியதால் அவரை தீவிரவாதி ஒருவர் கொன்று விட்டார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இன்னும் இந்த கார்ட்டூன் கலாச்சாரங்கள் தொடரும் […]
