அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகோ பாலைவனத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கோயாமே நகரிலிருந்து, புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர், சிஹுவாஹுவான் என்னும் பாலைவனத்தின் வழியே வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் டெக்சாஸ் மாகாணத்தின் வழியே அமெரிக்க நாட்டை கடந்து செல்ல தீர்மானித்து சென்றிருக்கிறார்கள். அதில் 14 வயது சிறுவனும் இருந்திருக்கிறார். அச்சிறுவன், எல்லையில் இருக்கும் தன் குடும்பத்தாருடன் இணைவதற்காக இவர்களுடன் பயணித்திருக்கிறார். இவர்கள் கடந்த […]
