புலம்பெயர்ந்து நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1452 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுதுணை திட்டங்கள் உள்ளடக்கிய இந்த திட்டமானது நடப்பு 2021-2022 ஆண்டில் இருந்து வருகிறது. 2025-2026 ஆண்டு வரை நீடிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர் […]
