ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல […]
