சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரணியூர் கோவிலில் மாயமான சிலைகள் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இரணியூர் கோயில் உள்ளது. இது மிக சிறப்பான கலைநயத்துடன் அமைந்துள்ள கோவில் ஆகும். இதில் கற்சிற்பக் கோவில் கி.பி. 713 ஆம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களினால் கட்டப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். இந்த கோவிலில் 1948-ஆம் ஆண்டு வருடத்திய சொத்து பதிவு ஏட்டை வைத்து கோவில் செயல் அலுவலர் சுமதி கோவிலில் உள்ள […]
