உலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவை புற ஊதா எல்.இ.டிக்கள் விரைவாக கொள்ளும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு […]
