அமெரிக்காவில் புற்றுநோய் பாதித்த மருத்துவர் சக மருத்துவரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுபவர் Dr. Bharat Kumar(43). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெக்ஸாஸிலிருக்கும் மருத்துவமனைக்கு ஒன்றிற்கு துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருக்கும் ஐந்து மருத்துவமனை ஊழியர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து நான்கு ஊழியர்கள் தப்பித்துள்ளனர். இதனால் தன் கட்டுப்பாட்டில் இருந்த மற்றொரு குழந்தைகள் நல மருத்துவரான Dr.Katherine Lindleyவை உடனடியாக தன் […]
