குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதில் குழந்தைகளும் அடங்கியுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோயின் அறிகுறிகளை ஆரம்பகாலத்தில் கண்டறிவது மிகவும் நல்லது. இருந்தாலும் அதனை கண்டறிவது மிகவும் கடினம். அவ்வாறு குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் […]
