பிரேசிலில் புதிதாக கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை மருந்து ஒன்றைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த 200 பேரும் கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுநல வழக்கு ஒன்று உயிரிழந்த 200 பேர்கள் […]
