கால் பந்து விளையாட்டின் ஜாம்பவனாக கருதப்படும் பீலே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ், நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக உள்ளார். கடந்த 1958, 1962 மற்றும் 1970 போன்ற வருடங்களில் பிரேசில் உலகக்கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். 22 ஆண்டுகள் கால்பந்து விளையாடி 1282 கோல்களை பீலே அடித்துள்ளார். இதனிடையில் பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அராண்டஸ் டூ […]
