மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்க்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது. பிரித்தானியாவில் மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது. அதாவது விஞ்ஞானிகள் ‘கேலரி’ என்ற இரத்த பரிசோதனை மூலம் 50க்கும் அதிகமான புற்றுநோயை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த இரத்த பரிசோதனை மூலம் மருத்துவ அறிகுறிகள் காண்பிக்கப்படுவதற்கு முன்பே மிகவும் துல்லியமாக புற்றுநோயை […]
