30 பதக்கங்களை வென்ற சிறுமி புற்றுநோயால் அவதிப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகனும், 14 வயதில் சத்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சத்யா சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் வகுப்பு முதல் சத்யா பல்வேறு தடகள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற 42 மாரத்தான் […]
