நடிகர் மாதவன் நடித்த “ரன்” படத்தில் நடிகர் விவேக் மலிவான விலைக்கு சிக்கன் பிரியாணி கிடைப்பதாக தெருகடையில் சாப்பிடுவார். அப்போது அது காக்கா பிரியாணி என சாப்பிட்ட பிறகே அவருக்கு தெரியவரும். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடைபெற்று வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஹரிஷ் ககலானி (71) ரெசிடென்ஷியல் சொசைட்டி கட்டிடத்தின் மேல் தளத்தில் வளர்க்கப்படும் புறாக்களை, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதை கண்டறிந்தார். இதையடுத்து […]
