தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி சூலூர் பேட்டை அருகே கலங்கிய நீர் தேக்கத்தில் இருந்து […]
