புறநகர் மின்சார ரயில்களில் நேற்று முதல் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் விளையாட்டு வீரர்கள் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் நேர்காணலுக்குச் செல்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்யும் பெண்கள் நேற்று முதல் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு தெற்கு ரயில்வே தினசரி 244 புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கி வருகிறது. நேற்று முதல் அத்தியாவசிய […]
