சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர் ,பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கி வருகிறது. இதைத் தவிர புதிதாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவை 2026-ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மூலம் சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிரம் […]
