குஜராத் மாநிலத்தில் சட்டசபைதேர்தல் நெருங்கி வருகிறது. இதற்குரிய தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் 1, 5 போன்ற தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் கிராமமக்கள் சார்பாக பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் “ரயில் இல்லை, ஓட்டும் இல்லை” என எழுதப்பட்டு உள்ளது. இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் […]
