புர்ஹான்புரில் கணவன் மனைவிக்கு கட்டிய தாஜ்மஹால். புர்ஹான்புர் என்ற இடத்தில் ஆனந்த் சோக்ஸே என்ற பொறியாளர், தாஜ்மஹாலைப் போல வீடு ஒன்றை கட்டி மனைவிக்கு வழங்கி இருக்கிறார். 4 படுக்கையறைகள் கொண்ட அந்த வீடு தாஜ்மஹாலை கூர்ந்து கவனித்து 3 ஆண்டுகளில் கட்டப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
