Categories
அரசியல்

புரோ கபடி 2022 லீக் சீசன் 9: எத்தனை அணிகள் இடம்பெறும்….? அட்டவணை வெளியீடு….!!!!

புரோ கபடி 2022 லீக்கின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிகேஎல்லின் ஒன்பதாவது சீசனில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 66 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிகேஎல் சீசன் 9 இன் 66 ஆட்டங்களுக்கான புரோ கபடி 2022 லீக் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று இடங்களில் ப்ரோ கபடி ஒன்பதாவது சீசன் போட்டிகள் நடைபெறும். லீக்கின் தொடக்கச் சுற்று ஆட்டங்களை பெங்களூரு நடத்தும். மேலும் லீக்கின் இரண்டாவது […]

Categories

Tech |