புரோட்டா மாஸ்டர் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி பகுதியில் முகமது ரபிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது சுலைமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யது சுலைமான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செய்யது சுலைமான் […]
