தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது ‘சினம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி படத்தின் ஹீரோ அருண் விஜய், நாயகி பல்லக் லவ்வாணி, நடிகர் காளி வெங்கட் ஆகியோர் சேலத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது சேலம் தனியார் நட்சத்திரம் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது […]
