குங்பூ தற்காப்பு கலை இன்று உலக அளவில் மிகவும் பிரபலமாக தெரிய முக்கியமான காரணமாக உள்ள நட்சத்திரங்களில் ஒருவர் புரூஸ் லீ. சீனவம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறுவயதிலே தன் குங்ஃபூ கலையில் மாற்றங்களை கொண்டு வந்த இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரியளவில் பிரபலமாகினார். புரூஸ்-லீ முதல் படமான தி பிக்பாஸ் சென்ற 1971ஆம் வருடம் வெளியாகியது. பெரிய வசூல் சாதனையை படைத்த இந்த படம் ஆசியாவில் மட்டும் […]
