Categories
உலக செய்திகள்

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்…. அதிரடி கைது செய்த போலீசார்….!!!

நியூயார்க்கில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில்  நேற்று முன்தினம் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில்  துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில்  3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் நெரிசலில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து  இந்த விபத்தினால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

OMG: பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு…. 13 பேர் பலத்த காயம்…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகர் அருகே புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சம்பவத்தன்று காலை 8.30 மணி அளவில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதாவது காலை நேரம் என்பதால் புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தவர்கள் உடலில் ரத்த காயங்களுடன் வெளியே […]

Categories

Tech |