இங்கிலாந்தில் வசிக்கும் இசபெல் குட்சி என்ற இளம்பெண், தனது புருவங்களை அழகாக்க விரும்பியுள்ளார். இதனால் இவர் அடிக்கடி புருவத்தை ட்ரிம் செய்ததால் புருவத்தில் உள்ள அடர்த்தி கம்மியாக தொடங்கியுள்ளது. எனவே அதற்கு நிறைய மெடிக்கல் ரெமிடிஸை எடுத்துக்கொண்டார், இருப்பினும் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் தான் அமெரிக்காவில் புருவத்தை மாற்றும் அறுவை சிகிச்சை குறித்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அங்கு சென்ற அவர் இந்திய மதிப்பில் ரூபாய் 1.4 லட்சம் அளவிற்கு செலவு செய்து ‘ட்ரான்ஸ்ப்ளான்ட்’ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். […]
