திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் ஆகும். இந்த மாதம் இன்று பிறந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசனம் செய்தால் புண்ணியம் பெருகும் அதுமட்டுமல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பெருமாளை தீவிரமாக வழிபடுபவர்கள் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக ஏழுமலையானின் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறையாவது சாமியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார். குறிப்பாக வரும் 27 -ந்தேதி முதல் […]
