புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதை ‘தலைவி’ என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது . இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிவரும் இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார் . மேலும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், […]
