விராலிமலை அருகே புரசம்பட்டியில் மீன்பிடி திருவிழா களைகட்டியது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவில் புரசம்பட்டி பெரியகுளம் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் வருடம்தோறும் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது போல மீன்பிடி திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் பருவமழை பெய்ததைடுத்து திருவிழா நடத்த வேண்டுமென்று ஊர் பெரியவர்கள் பேசி முடிவெடுத்தனர். அதன்படி நேற்று மீன்பிடித் திருவிழா நடந்தது. இதை அறிந்த […]
