சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை வைத்து உரிய ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் சுபிட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. திமுக அரசில் மீனவர்கள் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் […]
