Categories
மாநில செய்திகள்

JUST IN: புயல் பாதித்தவர்களுக்கு விரைவில் நிவாரணம்….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு…. பிரதமர் மோடி உத்தரவு….!!!!

வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. அதனால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கரையோர மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் புயல் கரையை கடந்த போது மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதனை சரிசெய்யும் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வழங்கப்படும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிர் சேத விவரங்கள் குறித்து அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் […]

Categories

Tech |