சீனாவின் இரண்டு முக்கிய நகரங்களில் வீசிய புயல் காற்றினால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுகான் நகரை கடந்த சனிக்கிழமை இரவு பெரிய புயல் ஒன்று தாக்கியது. இந்தப் புயல் காற்று மணிக்கு 23.9 கிலோமீட்டர் வேகத்தில் அடித்ததால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பல மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. இதனிடையே காற்றின் வேகத்தோடு கன மழை பெய்ததால் குடியிருப்பு […]
