Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி…. கடலோர பகுதியில்…. ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!!! 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அதன் பிறகு 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடலில் அது புயலாக மாறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை  காலை வடக்கு ஆந்திரா -தெற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் எதிரொலி… ரூ.5 ஆயிரம் நிவாரணம்… புதிய வீடு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் நிதியும் புதிய வீடும் கட்டி தரவேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலியால் விடுமுறை… மாற்று பணி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இருந்தாலும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் குறையாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… 286 செல்போன் கோபுரங்கள் சேதம்… தொடர்பு துண்டிப்பு…!!!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் தற்போதுவரை 286 செல்போன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் […]

Categories

Tech |