புயல் உருவாகும் போது அதன் தன்மையை பொறுத்து துறைமுகங்களில் 1-ம் என் முதல் 11-ம் என் வரை எச்சரிக்கை குண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் எச்சரிக்கை குண்டுகள் என்றால் என்ன புயலின் தாக்கத்தை பொறுத்து ஏற்றப்படும் குண்டுகள் குறித்து தற்போது பார்க்கலாம். புயல் காலங்களில் மீனவர்களுக்கும் கடலில் பயணிக்கும் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு இயற்றப்படுகிறது. பகல் நேரங்களில் கருப்பு நிறத்தோடு மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும் இரவு […]
