இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்த பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். அதன் பிறகு தனது சொந்த காரணங்களால் மற்ற டெஸ்ட் தொடரிலும் ஒருநாள் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதில்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். இதனால் அவர் திடீரென விடுப்பு எடுத்ததற்கு திருமணம் குறித்து பல்வேறு யூகங்களை […]
