மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய ரங்கம்பாளையத்திற்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பெரிய ரங்கம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் […]
