மகாராணியின் அற்புதமான நீல நிற கண்கள் மற்றும் அழகான புன்னகையை மறக்க முடியாதது என பிரித்தானியாவின் குயின் கன்சார்ட் நாட்டு மக்களுக்கான தனது இதயப்பூர்வமான முதல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய மகாராணியின் 2- ம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய இறுதிச் சடங்கு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து நடைபெற உள்ளது. இந்நிலையில் இரவு BBC1 இல் மில்லியன் கணக்கானோர் காணும் நிகழ்ச்சிக்காக குயின் கன்சார்ட் கமீலா, மகாராணி 2- […]
