சென்னையில் ஏற்கெனவே 3 தாஜ் ஹோட்டல்கள் உள்ள நிலையில், நான்காவது தாஜ் ஹோட்டல் அமைப்பதற்கு இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனமானது முடிவு செய்துள்ளது. பிரபல தாஜ் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனம் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி ஆகும். இந்நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன. மேலும் சென்னையில் ஏற்கெனவே 3 தாஜ் ஹோட்டல்கள் உள்ள நிலையில், நான்காவது தாஜ் ஹோட்டல் அமைப்பதற்கு இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனமானது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த புதிய […]
