Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பவர் ஸ்டாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழா…. சூப்பர் ஸ்டார் இன்று பங்கேற்பு….!!!!

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார் இவர் பவர் ஸ்டார், அப்பு என்று அழைக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மரணம் திரை உலகையை துக்கத்தில் ஆழ்த்தியது. இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.  தற்போது புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பிறகு அவரது பெயரால் ஏகப்பட்ட நலத்திட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’…. ரஜினிகாந்த் இரங்கல்….!!!

ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புனித் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் பல நடிகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

புனித் ராஜ்குமாரின் கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள்… குடும்ப மருத்துவர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் சில தகவல்களை தெரிவித்துள்ளார். நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரது இறுதி சடங்கு இன்று பெங்களூருவில் நடைபெற்றது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து, அவரின் குடும்ப  டாக்டர் ரமண ராவ்  பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “நடிகர் புனித் குமார் மற்றும் அவரது மனைவி அஸ்வினுடன் நேற்று காலை 10 மணி […]

Categories

Tech |