சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் புனித நீராட கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயிலில் யாத்திரை சீசன் நவம்பர் மாதம் 16-ம் தேதியிலிருந்து தொடங்கியது. இதனிடையில் 2 மாதங்களுக்கு நீடிக்கும் இந்த சீசன் ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் முடிவடையும். இதில் டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் சிறிய இடைவெளி இருக்கும். ஆனால் சீசன் தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஏனென்றால் கொரோனா […]
