Categories
மாநில செய்திகள்

மீண்டும் கோட்டைக்குள் கால் பதிக்கும் ஸ்டாலின்….! ஆனா இந்த முறை…. முதல்வராக….!!!!

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கிலேயே நடத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் எம்எல்ஏ பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை என்று […]

Categories
மாநில செய்திகள்

இது வேற மாறி…. மீண்டும் கோட்டைக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அதன் பிறகு புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, எம்எல்ஏக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப் பேரவைக் கூட்டத் […]

Categories

Tech |