ஆப்கானிஸ்தானில் சீக்கிய இனத்தவர்களின் கொடியை அந்நாட்டில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அகற்றிய சம்பவத்திற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பக்சியா என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள தலா சாகிப் குருத்வாராவில் சீக்கியர்களின் புனித கொடி உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் இந்த சீக்கியர்களின் புனித கொடியை அகற்றியதோடு மட்டுமின்றி சீக்கிய சமூகத்தின் தலைவரான நெதன் சிங்கை கடத்தியும் சென்றுள்ளார்கள். இதற்கு இந்திய […]
